×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா.. கேரட் மாதிரி கடிச்சு தின்னுடலாம் போலயே.. ஒரே டிரெஸ்ஸில் ரசிகர்களை திணறடித்த ஷாலு ஷம்மு..!!

ப்பா.. கேரட் மாதிரி கடிச்சு தின்னுடலாம் போலயே.. ஒரே டிரெஸ்ஸில் ரசிகர்களை திணறடித்த ஷாலு ஷம்மு..!!

Advertisement

கடந்த 2013-ல் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஹீரோயின் ஸ்ரீதிவ்யாக்கு தோழியாக நடித்தவர் ஷாலு ஷம்மு. இவர் இந்த படத்தில் நகைச்சுவை நடிகரான சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்த ஷாலு, இதற்கு முன்னதாகவும் சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த படங்கள் அவருக்கு அந்தளவிற்கு கை கொடுக்கவில்லை.

அதன் பின்னர் இவர் திருட்டுப் பயலே, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து மற்றும் மிஸ்டர் லோக்கல் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். மேலும், தற்போது நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில், இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் பவுடர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஷாலு உடற்பயிற்சி வீடியோக்கள், நடன வீடியோ மற்றும் போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் பதிவிடுவது வழக்கமான ஒன்றாகும். இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனைக்கண்ட ரசிகர்கள் ப்பா.. கேரட் மாதிரி கடிச்சு தின்னுடலாம் போலயே என்று கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#cinema #Kollywood #shalu shammu #photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story