×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடஅட.. எவ்ளோ அழகு! வேற லெவல் வித்தியாசமான கெட்டப்பில் திருநங்கை மகளுடன் ஷகீலா! வாயடைத்துப் போன ரசிகர்கள்!!

80,90ஸ் காலகட்டங்களில் பல மொழிகளிலும் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து தனது கவர்ச்சியால் ஆயி

Advertisement

80,90ஸ் காலகட்டங்களில் பல மொழிகளிலும் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து தனது கவர்ச்சியால் ஆயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றவர் ஷகிலா. அவர் அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி சீசன்2வில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ஷகிலா மீதான ரசிகர்களின் பார்வை முற்றிலும் மாறியுள்ளது

மேலும் இந்நிகழ்ச்சியில் அசத்தலாக சமைத்து வந்த ஷகிலா இறுதிப்போட்டி வரை சென்று இரண்டாவது இடத்தை பிடித்தார். நடிகை ஷகீலா திருநங்கை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவரது  பெயர் மிலா. இவர் நடிகை மற்றும் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.  இவர் ஷகிலா மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஷகிலா மற்றும் மிலா இருவரும் அழகிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர். அதில் ஷகீலா, மேனகாவாகவும், மிளா சகுந்தாலாவாகவும்  மேக்கப் போட்டு அழகாக ஜொலிக்கின்றனர். இதனைக் கண்ட ரசிகர்கள் இருவரும் அம்புட்டு அழகு, வேற லெவல் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#shakeela #Mila #Mother's day
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story