×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சரவணன் மீனாட்சி நடிகை ரக்ஷிதா இப்படி ஒரு கவர்ச்சியில் நடித்தாரா?. புகைப்படத்தை பார்த்து மயங்கி விழுந்த ரசிகர்கள்!.

Serial artist Rachitha sri glamour photo

Advertisement

சரவணன் மீனாட்சி தொடரில் கடந்த ஆறு வருடங்களாக கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை ரக்ஷிதா. இந்த தொடரில் இவர் நடித்த பிறகு இவர் மிகவும் பிரபலமானார். இவரின் புகைப்படங்களை ரசிகர்கள் தங்களது செல்போன்களில் ஸ்க்ரீன் சேவராக வைத்தூள்ளனர். அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார் நடிகை ரக்ஷிதா.

 தற்போது  சரவணன் மீனாட்சி தொடர் நிறைவடைய உள்ளது. இதனால் அண்மையில் இணையதளத்தில், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்று நடிகை ரக்ஷிதா கூறியுள்ளார்.

இந்நிலையில் இவரின் ஒரு சில புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி கொண்டு வருகின்றன.

பொதுவாக நடிகை ரக்ஷிதா சரவணன் மீனாட்சி தொடரில் ஹோம்லியாக நடிக்க கூடிய கதாபாத்திரம் ஆவார். இவர் பெரும்பாலும் புடவை கட்டி தான் சீரியலில் நடிப்பார். அவரின் புகைப்படத்தை புடவையிலும் இப்படி ஒரு கிளாமரா? என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#serial artist #Saravan meenakshi serial #rachitha
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story