×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரபல நடிகர் விபத்தில் மரணம்!. சோகத்தில் மூழ்கிய சினிமா பிரபலங்கள்!.

serial artis died in accident

Advertisement

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் மதன். இவர் பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துவருகிறார். இந்த நிலையில், இவர் நேற்றிரவு சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்தில் சென்றுள்ளார்.

அப்போது மேலூர் அடுத்த வஞ்சிநகரம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்றுக் கொண்டிருந்தபோதுதிடீரென ஓட்டுநரின் கடடுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்தது. 

அங்கு நடந்த விபத்தில்  நடிகர் மதன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிபாதமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த பலர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டு செல்லப்பட்டனர்.

சிலர் உயிருக்கு ஆபத்து நிலையில் உள்ளதாகவும், தற்போது சீரியல் நடிகர் மதன் மட்டுமே உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #serial artist #died
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story