தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யாரடி நீ மோகினி சீரியல் ஸ்வேதாவா இது!! குடும்ப குத்துவிளக்காக இருந்தவர் இப்படி மாறிட்டாரே !! புகைப்படங்கள் இதோ!!

Serial actress chaitra reddy glamour photo viral

Serial actress chaitra reddy glamour photo viral Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் யாரடி நீ மோகினி. சாமி, பேய், குடும்பம் என பலவற்றை மையமாக கொண்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி.

 இந்த தொடரில் மிகவும் கொடூரமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர் இயல்பில் கலகலப்பான குணம் கொண்டவர்.மேலும் அனைவரிடமும் அன்பாக இருக்கக் கூடியவர். இவர் படப்பிடிப்பில் சக நடிகர்,  நடிகைகளுடன் செய்த டிக்டாக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அடிக்கடி வைரலாகி வருகிறது. 

Chaitra reddy

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சைத்ரா ரெட்டி மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து கலந்து கொண்டுள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இத்தகைய கவர்ச்சிப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Chaitra reddy #glamour photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story