தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2 வது குழந்தை பிறகும் முன்பே குழந்தையின் பெயரை அறிவித்த ஆல்யா மானசா!! என்ன பெயர் பார்த்தீங்களா!!

நல்லா இருக்கே...இரண்டாவதாக பிறக்க போகும் குழந்தையின் பெயரை இப்போதே அறிவித்த ஆல்யா மானசா! என்ன பெயர் பார்த்தீங்களா...

serial-actress-alya-manasa-second-baby-name Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ராஜாராணி தொடரில் கார்த்தி மற்றும் செம்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில்  பிரபலமானவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா. 

ராஜாராணி தொடரில் கணவன், மனைவியாக நடித்த இருவரும் பின்னர் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு  ஐலா என்ற அழகிய மகள் உள்ளார்.

இந்நிலையில் ஆலியா மானசா தற்போது விஜய் டிவியில் ராஜாராணி 2 தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சீரியலில் பிஸியாக நடித்து வரும் இவர், தற்போது இரண்டாவது  முறையாக  கர்ப்பமாக  உள்ளார். 

இதனிடையே கர்ப்பமாக உள்ள ஆல்யா இப்போதே தனக்கு பிறக்கபோகும் குழந்தையின் பெயரை கூறியுள்ளார். அதன்படி ஆண் குழந்தை என்றால் அர்ஷ் என  பெயர் வைப்பதாகவும், பெண் குழந்தை என்றால் லைலா எனவும் கூறியுள்ளார்.

alya

 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#alya #baby #Name
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story