×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முழுமதி அவளது முகமாகும்.. ஆஹா... எம்புட்டு அழகு...! நாயகி சீரியல் நடிகையா இது! வைரல் வீடியோ காட்சி!

நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப் குயூட் போட்டோஷோட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வ

Advertisement

நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப் குயூட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் வித்யா பிரதீப். இந்த சீரியலில் இவரது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களிடயே பெருமளவில் பிரபலமானார். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரளா மாநிலம் ஆலப்புழாவில்தான்.

சீரியலில் நடிப்பதற்கு முன் சைவம், பசங்க 2 போன்ற சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில்தான் இவருக்கு நாயகி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே அருண் விஜய் நடித்த தடம் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் பட வாய்ப்புகளை எதிர்பார்த்து சமூக வலைத்தளங்களில் பிஸியாக உள்ளார். அந்த வகையில் புடவையில் "முழு மதி அவளது முகமாகம் " என்ற ரசனை உள்ள பாடலுக்கு போட்டோஷூட் நடத்திய வீடியோ ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vidhya pradeep #Sun tv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story