×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜிம் உடையில் ஜம்முனு போஸ் கொடுத்த சீரியல் நடிகை ஷிவாணி! வைரல் புகைப்படம்...

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணனின் கவர்ச்சி புகைப்படம் இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய

Advertisement

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணனின் கவர்ச்சி புகைப்படம் இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியலில் இவரது நடிப்பில் விழுந்த இளைஞர்கள் அதிகம்.இதன் மூலமே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவாகின.

 

தற்போது விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு பாக்க அப்பாவி புள்ளை போல் அமைதியாக இருந்து, மக்களின் வெறுப்பை சம்பாதிகாமல் சைலன்ட் ஆக வெளியில் வந்து விட்டார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் அவர் வேலையை கரெக்ட் ஆக செய்து வருகிறார். என்ன வேலை என்றால் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் போட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்து கொள்வது.

அந்தவகையில் தினம் தினம் கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது மேலும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shivani
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story