தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மடிப்புக்கு கீழ எடுப்பா இடுப்புங்க.... அதுவும் லைட் வெளிச்சத்துல சொல்லவே வேணாம்.. நீங்களே பாருங்க! ஷிவானியின் ஹாட் புகைப்படம்....

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணனின் இடுப்பு மடிப்பு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வ

Serial actor shivaani narayanan latest photo Advertisement

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணனின் இடுப்பு மடிப்பு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகை ஷிவானி நாராயணன். இந்த சீரியல் முலம் இளையர்களின் கனவுகன்னியாக மாறினார் ஷிவானி.

பின்னர் விஜய்டிவியில் ஒளிப்பரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் வீட்டில் அழகு பொம்மையாகவே வலம் வந்து, பாலாவுடன் ரொமான்சிலும் பட்டையை கிளப்பினார். 

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது பாவாடை தாவணியில் இடுப்பு மடிப்பை எடுப்பாக காட்டிய புகைப்படம் ஒற்றை வெளியிட, இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story