தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஷிவானியின் சோம்பலே இவ்வளவு அழகா இருக்கே..! வைரலாகும் கவர்ச்சி புகைப்படம்..

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணன் இடுப்பு மடிப்பை இஷ்டத்துக்கு காட்டின புகைப்படம்.

serial-actor-shivaani-narayanan-latest-photo Advertisement

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணன் இடுப்பு மடிப்பை இஷ்டத்துக்கு காட்டின புகைப்படம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகை ஷிவானி நாராயணன். இதைதொடர்ந்து விஜய்டிவியில் ஒளிப்பரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார். தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர்,  டெய்லி ரசிகர்களுக்கு டெய்லி அப்டேட் ஆக கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குதூகலபடுத்தி வருகிறார். அந்த வகையில் இன்று சோம்பளாக முறுக்கி இடுப்பு மடிப்பை அழகாய் காட்டிய கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்...

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story