×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்..! எம்புட்டு அழகா இருக்காங்க..! பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கண்ணம்மாவா இது! வைரல் வீடியோ...

சீரியல் நடிகை ரோஷினியின் குயூட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

சீரியல் நடிகை ரோஷினியின் குயூட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர்களில் பாரதி கண்ணம்மா தொடரும் ஒன்று. இத்தொடரில் கண்ணம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ரோஷினி. இவர் மாடலிங் துறையை சேர்ந்தவர். இந்த தொடரில் இவர் மிகவும் அமைதியான பெண்ணாக, எந்த ஒரு கவர்ச்சியும், ஆடம்பரமும் இல்லாமல் நடித்துவரும் இவரின் நடிப்பு ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தத் தொடர் சமீப காலமாக நாளுக்குநாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும், எப்பொழுது கண்ணம்மா பாரதியுடன் சேர்வார் என்கிற எதிர்பார்பில் ஓடுவதால் தான் என்னமோ தற்போது இந்த சீரியலின் TRP எக்குதப்பாக எகிறுகிறது.

மேலும் சீரியல், மாடலிங் என ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும்  ரோஷினி சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அந்த வகையில் ரோஷினியின் அழகான வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay tv #Roshini #bharathi kannamma
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story