தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மச்சான்.. வேண்டான்னு சொல்லுறீகளே..! மௌனராகம் 2 சக்தியா இது! என்னா ஒரு வளைவு நெளிவு..! வைரல் வீடியோ..

மௌனராகம் 2 ரவீனா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

serial-actor-raveena-latest-video Advertisement

மௌனராகம் 2 ரவீனா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தளத்தில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

பிரபல விஜய் டிவியில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கி குடும்பம், இசை என்ற கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வந்த தொடர் மௌன ராகம். இந்த தொடரில் பல்வேறு பிரபலங்கள் நடித்திருந்தனர். குறிப்பாக சக்தி கதாபாத்திரத்தில் பேபி கிருத்திகா தனது நடிப்பால் இந்த தொடரின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார்.

vijay tv

இதன்மூலம் மூலம் விஜய் டிவி ரசிகர்களிடயே பெருமளவில் பிரபலமானார். பின்னர் 873 எபிசோடுகளை கடந்த இந்த தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது.

தற்போது விஜய் தொலைகாட்சியில் மௌன ராகம் இரண்டாம் பாகம் தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. மௌன ராகம் சீசன் 2 இல் குட்டி பெண்கள் வளர்ந்து, குமரிகளாக மாறிவிட்டதுபோல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் சக்தி காதபத்திரத்தில் தற்போது நடித்துவருபவர் ரவீனா.

கிராமத்து பெண்ணாக, எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல், சில எபிசோடுகள் நடிப்பின் மூலமே ரசிகர்களின் மனதை கவர்ந்துவிட்டார். மேலும் இவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள டப்மாஸ் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay tv #Mouna Ragam #raveena
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story