×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மேடம்.. நீங்களா இப்படி..! புடவையிலும் மாஸ் குத்தாட்டம் போட்ட கண்மணி சீரியல் நடிகை லீஷா எக்லெர்ஸ்! வைரல் வீடியோ காட்சி...

சீரியல் நடிகை லீஷா எக்லெர்ஸ் மாஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

சீரியல் நடிகை லீஷா எக்லர்ஸின்  மாஸ் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் நடிகர் சஞ்சீவ்க்கு ஜோடியாக சௌந்தர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் லீஷா எக்லெர்ஸ். ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இவர் மாடலிங் துறையில் இருந்த போது பட வாய்ப்புகள் கிடைத்ததால் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளிவந்த பலே வெள்ளைய தேவா படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பொது நலன் கருதி, திருப்புமுனை, சிரிக்க விடலாமா, என பல படங்களில் நடித்து இருந்தாலும் சன் டிவியில் ஒளிப்பரப்பான கண்மணி சீரியல் தான் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

கண்மணி சீரியலில் தல தலவென புடவையை கட்டிக்கொண்டு, எப்போதும் குடும்பப்பெண்ணாக நடித்து அனைத்து ரசிகர்களின் மனதையும் வென்ற இவர், சமூக வலைத்தளங்களிலும் புடவை கட்டிக்கொண்டு குத்தாட்டம் போடும் வீடியோக்களை வெளியிட்டுவருகிறார். அந்த வகையில் சமீபத்தில் புடவையில் பயங்கர குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், நீங்களா இது என்பதுபோல் கமெண்ட் செய்துவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Leesa eclars #Sun tv #Kanmani serial
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story