நீங்க அடுத்த தமன்னாவா... வர்ணிக்கும் ரசிகர்கள்.. சும்மா கும்முனு போஸ் கொடுத்த கண்மணி சீரியல் நடிகை பரணி இளங்கோவன்! வைரல் புகைப்படம்...
சீரியல் நடிகை பரணி இளங்கோவன் மாடர்ன் உடையில் கும்முனு போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையதள
சீரியல் நடிகை பரணி இளங்கோவன் மாடர்ன் உடையில் கும்முனு போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாக்களை போலவே தற்போது சீரியல்களிலும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பை உள்ளது. அந்த வகையில் சன்டிவியில் ஒளிப்பரப்பான கண்மணி சீரியலும் ஒன்று. அந்த சீரியலில் பூர்ணிமா பாக்கியராஜ்க்கு மூன்றுமகள்கள் இருந்தன. அதில் ஒரு மகளாக நடித்தவர் தான் பரணி இளங்கோவன். சரண்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றார்.
இந்த சீரியலில் அவர் தல தலவென புடவையை காட்டி கொண்டு தாறுமாறாக நடித்து இளையர்களின் மனதை கவர்தார்.
பின்னர் எந்த சீரியலிலும் நடிக்காத இவர், தற்போது சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கிறார். எப்பொழுதும் அவரது வீட்டின் மாடியில் புகைப்படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்தாச்சும் ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்பில் வித விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது மாடர்ன் உடை அணிந்து முன்னலகை எடுப்பாக காட்டி கும்முனு இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்று வருகிறார்.