×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மாஸ்டர் விஜய்யுடன் இருக்கும் செம்பருத்தி பார்வதி! தீயாய் பரவும் புகைப்படம்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!

செம்பருத்தி நடிகை ஷபானா மாஸ்டர் படத்தின் விஜய் சிலையை தனது கையில் வைத்தவாறு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

Advertisement

ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பியில் முதல் இடத்தில் வந்து தொலைக்காட்சிக்கே பெருமை சேர்த்து சாதனை படைத்த சீரியல் செம்பருத்தி. இந்த தொடரில் ஹீரோவாக ஆதி என்ற கதாபாத்திரத்தில் ஆபீஸ் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான கார்த்திக்கும்,   ஹீரோயினாக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஷபானாவும் நடித்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் இந்த தொடரிலிரிலிருந்து கார்த்திக் ராஜ் விலகினார். அவரை தொடர்ந்து தொகுப்பாளர் அக்னி தற்போது ஆதியாக நடித்து வருகிறார். இந்த தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான ஷபானாவிற்கு  தற்போது பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். 

இந்த நிலையில் ஷபானா மாஸ்டர் படத்தின் விஜய் சிலையை தனது கையில் வைத்தவாறு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதனை அவரது ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.
 


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sembaruthi #Shabana
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story