×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதன்முதலாக தனது காதலனுடன் இருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட செம்பருத்தி ஷபானா! அட.. இந்த பிரபல சீரியல் நடிகர்தானா!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பி

Advertisement

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பி யில் முன்னணியில் வந்து ஹிட்டான தொடர் செம்பருத்தி. இந்த தொடரில் கதாநாயகியாக பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்தவர் ஷபானா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஷபானா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் பாக்யலட்சுமி தொடரில் செழியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆர்யன் என்பவரை காதலித்து வருவதாக அண்மையில் தகவல்கள் பரவியது. 

இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ஷபானா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது முதன்முறையாக தனது காதலரான ஆர்யனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் வாவ்.. கியூட் ஜோடி என வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Shabana #serial artist
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story