×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இடுப்பை எடுப்பாக காட்டிய கண்மணி சீரியலில் நடித்த சரண்யா.. ரசிகர்கள் கொடுத்த பட்டத்தை பாத்திங்களா! வைரல் புகைப்படம்!

சீரியல் நடிகை பரணி இளங்கோவன் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

சீரியல் நடிகை பரணி இளங்கோவன் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர்.  அந்த வகையில் சன்டிவியில் ஒளிப்பரப்பான கண்மணி சீரியலும் ஒன்று. அந்த சீரியலில் பூர்ணிமா பாக்கியராஜ் மகளாக நடித்தவர் தான் பரணி இளங்கோவன். சரண்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

 இந்த சீரியலில் நல்ல குடும்பபெண்ணாகவும், அக்கா தங்கைகளின் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில்  நடித்து அனைத்து ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றார்.

தற்போது சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் தலவென இருப்பதால் புடவையில் கவர்ச்சியை அள்ளி வீசுவார். அந்த வகையில் புடவையில் தனது இடுப்பில் உள்ள கவர்ச்சியை காட்டி ரசிகர்களிடயே "இடுப்பழகி தலைவி" என்கிற பட்டத்தையும் வென்றார் பரணி. இந்த புகைப்படம் ரசிகர்களிடயே வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story