தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

59 வயதாகும் தந்தை வயது நடிகருடன் 28 வயது இளம் பெண்ணிற்கு திருமணம்..! வைரலாகும் ஜோடியின் புகைப்படம்.!

Sean Penn, 59, quietly marries girlfriend Leila George

sean-penn-59-quietly-marries-girlfriend-leila-george Advertisement

28 வயதாகும் இளம்பெண்ணை, 59 வயதாகும் பிரபல நடிகர் ஒருவர் திருமணம் செய்துள்ள சம்பவம் ஹாலிவுட் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

பொதுவாக சினிமாத்துறை என்றாலே ஒருசிலர் இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட திருமணங்களை செய்துகொள்வது வழக்கம். அதிலும் ஹாலிவுட் சினிமா என்றால் சொல்லவே தேவை இல்லை.  ஹாலிவுட் சினிமாவில் இதுபோன்ற நிகழ்வுகள் சகஜமான ஒன்று என்றே கூறலாம்.

marriage

இந்நிலையில் ஹாலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவரான Sean Penn என்பவர்  Leila George என்னும் பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்துள்ளார். இதில் சுவாரசியம் என்வென்றால் இன்னும் சில நாட்களில் தனது 60 வது வயதில் அடி எடுத்து வைக்கும் Sean Penn தன்னைவிட 32 வயது வித்தியாசமுள்ள, அதவாது 28 வயதாகும் இளம் பெண் Leila George ஐ திருமணம் செய்துள்ளார்.

Leila George இத்தாலி சினிமாவை சேர்ந்த பிரபல நடிகை Scacchi மற்றும் தயாரிப்பாளர் Vincent D'Onofrio ன் இவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#marriage #Mysterious marriage
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story