×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா.. கல்யாணமாகி, குழந்தை பிறந்தாச்சு.! கிளாமருக்கு பஞ்சமில்லாமல் செம ஹாட்டாக சாயிஷா வெளியிட்ட புகைப்படம்!!

ப்பா.. கல்யாணமாகி, குழந்தை பிறந்தாச்சு.! கிளாமருக்கு பஞ்சமில்லாமல் செம ஹாட்டாக சாயிஷா வெளியிட்ட புகைப்படம்!!

Advertisement

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'வனமகன்' படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாயிஷா. இந்த படத்தை தொடர்ந்து அவர் கடைக்குட்டிசிங்கம், ஜூங்கா, காப்பான் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 

இந்நிலையில் நடிகை சாயிஷா ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்த போது இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. அதனை தொடர்ந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கியூட் ஜோடியாக வலம் வரும்  இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பிறகும் ஆர்யா, சாயிஷா இருவரும் டெடி என்ற படத்தில் நடித்திருந்தனர். 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாயிஷா அவ்வப்போது தனது மற்றும் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் அவர் தற்போது செம கிளாமரான புகைப்படம் ஒன்றை பகிர்ந்து நான் 99% ஏஞ்சல், ஆனால் அந்த ஒரு சதவீதம் என கேள்வி எழுப்பியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் திருமணமாகி, குழந்தை பிறந்தபிறகும் கிளாமர் குறையவில்லையே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sayeesha #Photoshoot #glamour
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story