×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லவ் ஃபெயிலியராகி அடுத்த லவ்வுக்கு ட்ரை பண்றவங்க! நடிகர் சதீஷ் வெளியிட்ட வீடியோவை பார்த்தீர்களா! குவியும் லைக்குகள்!

Satheesh post video in twitter

Advertisement

தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ஜெர்ரி படத்தில் நடித்ததன் மூலம் சினிமாதுறையில் அறிமுகமானார் நடிகர் சதீஷ். அதனைத் தொடர்ந்து அவர் மதராசபட்டினம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்

பின்னர் சதீஷ் தொடர்ந்து மெரினா, எதிர்நீச்சல், மான் கராத்தே, பைரவா என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக அசத்தி வருகிறார். மேலும் கலகலப்பாகப் பேசிக்கொண்டு வெளிப்படையாக இருக்கும் நடிகர் சதீஷ் எப்பொழுதும்  சமூகவலைதளங்களில் பிஸியாக இருப்பவர். 

இந்நிலையில் அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு குழந்தை வேண்டுமென்றே தனது காலை கதவுக்குப் பின்னால் வைத்துக்கொண்டு எடுக்க முடியாதது போல அடம்பிடித்து அழுகிறது. இந்த வீடியோவை சதீஷ் , லவ் ஃபெயிலியராகி அடுத்த  லவ்வுக்கு ட்ரை பண்றவங்க என கூறி பகிர்ந்துள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Satheesh #video #love failure
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story