×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நாளையும் சர்காரின் முக்கிய அறிவிப்பு வெளியாகும்...! அதிரடி தகவல்..!

sarkar-new-update-tomorrow

Advertisement

இளையதளபதி விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்து எடுக்கும் படம் தான் சர்க்கார். இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். வரலட்சுமி, யோகி பாபு, பிரேம் குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நெருங்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா வருகிற காந்தி ஜெயந்தி அன்று அக்., 2 ஆம் தேதி அன்று வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் செப்டம்பர் 24இல் வெளியாகும் என இன்று அறிவிக்கபட்டிருந்தது. மீண்டும் அந்த நிறுவனம் தற்போது ஓர்.அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் நாளையம்  சர்காரின் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கபட்டுள்ளது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news #Tamil Spark #Tamil news updates
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story