தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விஜய்யின் தங்கையாக நடித்த சரண்யா மோகனை நியாபகம் இருக்கா? எவ்வளவு பெரிய பசங்க இந்த நடிகைக்கு இருக்காங்கனு பாருங்க...

விஜய்யின் தங்கையாக நடித்த சரண்யா மோகனின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல்! இவ்வளவு பெரிய பசங்க இந்த நடிகைக்கு இருக்காங்கனு பாருங்க...

saranya-mohan-family-photo-viral Advertisement

சரண்யா மோகனின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல்

தமிழ் சினிமாவின் முன்னாள் நடிகை சரண்யா மோகன் தற்போது தனது குடும்பத்துடன் இணைந்து வாழும் புகைப்படம் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக துவங்கி கதாநாயகியாக உயர்ந்தவர்

சரண்யா மோகன், காதலுக்கு மரியாதை திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரை உலகில் அறிமுகமானார். பின்னர், பல முக்கிய நடிகர்களுடன் நடித்துள்ள சரண்யா, 2011 ஆம் ஆண்டு வெளியான வேலாயுதம் படத்தில் நடிகர் விஜய் நடித்த கதாபாத்திரத்தின் தங்கையாக காட்சியளித்தார்.

சரண்யா மோகன்

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் விலகியா சரண்யா

2015 ஆம் ஆண்டு, சரண்யா தனது நீண்டநாள் நண்பரான அரவிந்த் கிருஷ்ணனுடன் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஆனந்த பத்மநாபன் மற்றும் அன்னபூர்ணா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு, 2014 ஆம் ஆண்டு வெளியான காதலை தவிர வேறொன்றும் இல்லை திரைப்படம் இவரின் கடைசி தமிழ் படம் ஆகும்.

இதையும் படிங்க: மகனுடன் செம கியூட்டாக சண்டையிடும் விக்னேஷ் சிவன்! அப்பாவுக்கு இணையாக பதிலடி கொடுக்கும் மகன்! இணையத்தில் வைரலாகும் காணொளி...

திருவனந்தபுரத்தில் குடும்ப வாழ்க்கை

தற்போது சரண்யா மோகன் தனது குடும்பத்துடன் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். சில தமிழ் படங்களில் நடிக்க அழைப்புகள் வந்தாலும், அவர் அதை நழுவவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமாவிலிருந்து ஓய்வுபெற்று குடும்ப வாழ்க்கையை மகிழ்வுடன் அனுபவித்து வருகிறார்.

இதையும் படிங்க: இந்த டிவி சீரியல்னா நயன்தாராவுக்கு ரொம்ப பிடிக்குமாம்! அவரே விரும்பி பார்க்கும் அந்த சீரியல் எது தெரியுமா?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#சரண்யா மோகன் #Saranya mohan #விஜய் வேலாயுதம் #Tamil actress family #Viral photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story