×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகர் சந்தானத்தின் மகளா இது! நடிப்பில் அப்பாவையே மிஞ்சிடுவார் போலிருக்கே! வைரலாகும் வீடியோ.

Santhanam

Advertisement

தமிழ் சினிமாவில் காமெடியில் தனக்கென மிகப்பெரிய இடத்தை பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் முதன் முதலில் வின் டிவி என்னும் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் டீக்கடை பென்ச் என்ற நிகழ்ச்சி மூலம் மீடியாவிற்குள் வந்தவர்.அதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைச்சிஎல் ஒளிபரப்பான லொள்ளுசபா என்ற நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானார்.

அதன் பிறகு தான் இவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பல படங்களில் தனது காமெடியால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். ஆனால் தற்போது ஹுரோவாக மட்டுமே நடிப்பேன் என்று முடிவு செய்து படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சந்தானத்தை போலவே அவரின் மகளும் பெரிய நடிகையாக வருவாள் போலிருக்கிறது. ஏன் என்றால் சந்தானத்தின் மகள் சந்தானத்துடன் இணைந்து வெளியிட்ட டிக்டாக் வீடியோவை பார்த்து ரசிகர்கள் இது சந்தானத்தின் மகளா என வியந்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Santhanam #tik tok
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story