தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இனி அவர் வாழ்க்கையில் நான் இல்லை!என்ன நடந்தது? பிக்பாஸ் தர்ஷனின் காதலி கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ தொகுப்பு.

Sanam shestty video

Sanam shestty video Advertisement

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு.

Sanam shestty

இந்நிலையில் தற்போது மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக ஷெரின் தர்ஷனை காதலிப்பதாக ஏழும் பிரச்சனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதாவது அந்த வீடியோவில் தர்ஷனின் வாழ்க்கையில் நான் இல்லை என கூறியுள்ளார். மேலும் தனது ஒவ்வொரு பேட்டியிலும் தர்ஷனை பற்றி கூறுவதால் தான் அவரை பிக்பாஸ் வீட்டில் டார்கெட் செய்கிறார்கள் என்று மிகவும் நெருக்கமானவர் கூறியுள்ளாராம். 

எனவே தான் இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று மிகவும் மனமுடைந்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோகளின் தொகுப்பு. 


Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sanam shestty #video #Instagram
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story