×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா.. வேற லெவல் சான்ஸே இல்லை! சமந்தா வெளியிட்ட தெறி வீடியோ! வாயடைத்துப் போன நெட்டிசன்கள்!!

அடேங்கப்பா.. வேற லெவல் சான்ஸே இல்லை! சமந்தா வெளியிட்ட தெறி வீடியோ! வாயடைத்துப் போன நெட்டிசன்கள்!!

Advertisement

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சமந்தா. அதனைத் தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரும் தற்போது டாப் ஹீரோயின்களில் ஒருவராக, நட்சத்திர நாயகியாக வலம் வருகிறார். நடிகை சமந்தாவிற்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து சமந்தா படங்களில் நடிப்பது, சுற்றுலா செல்வது என பிஸியாக இருந்து வருகிறார்.

மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சமந்தா அவ்வப்போது பலவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலபடுத்துவார். இந்நிலையில் அவர் தற்போது அதிகமான பலுவை தூக்கி ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை  தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #workout #video
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story