×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஏஞ்சல் போல காட்சியளிக்கும் சமந்தா.. வைரலாகும் புகைப்படங்கள்!

ஏஞ்சல் போல காட்சியளிக்கும் சமந்தா.. வைரலாகும் புகைப்படங்கள்!

Advertisement

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர்ஹிட் படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். 

சினிமாவில் பிஸியாக இருந்த சமந்தா கடந்த ஆண்டு திடீரென மையோசைட்டிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார்.மேலும் அதற்காக சிகிச்சைகள் மேற்கொள்ள சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். அவர் நோயிலிருந்து குணமடைந்து மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார். 

தற்போது சமந்தா ஃபேமிலி மேன் இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இதனிடையே சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை போன்றவற்றையும் பகிர்ந்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது இவர் வெள்ளை நிற உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Samantha Ruth Prabhu #Samantha photoshoot #Sam #samantha
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story