×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கட்டியணைத்தபடி படுத்திருக்கும் சமந்தா! அதுவும் யாரைனு பார்த்தீங்களா! தீயாய் பரவும் புகைப்படம்!!

கட்டியணைத்தபடி படுத்திருக்கும் சமந்தா! அதுவும் யாரைனு பார்த்தீங்களா! தீயாய் பரவும் புகைப்படம்!!

Advertisement

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் சமந்தா தெலுங்கிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த இருவரும் அண்மையில் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சமந்தா தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் ஒரு கவர்ச்சி பாடலுக்கு நடனமாடியிருந்தார். இது பெருமளவில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சமந்தா அவ்வப்போது பலவிதமான புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது தனது செல்ல நாயை கட்டி அணைத்தபடி படுத்திருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் பலரும் நெட்டிசன்கள் பலவிதமான கமெண்ட்ஸ்களை பதிவிட தொடங்கியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #pet dog
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story