×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஐஸ்கட்டியில் மூழ்கிய சமந்தா.! என்ன நடந்ததென்று தெரியாமல் ரசிகர்கள் தவிப்பு.?

ஐஸ்கட்டியில் மூழ்கிய சமந்தா.! என்ன நடந்ததென்று தெரியாமல் ரசிகர்கள் தவிப்பு.?

Advertisement

தென்னிந்திய திரைதுறையில் முன்னணி நடிகையான சமந்தா நாகர்ஜூனாவை காதலித்து திருமணமாகி பின் விவாகரத்தானது அனைவரும் அறிந்ததே. விவாகரத்திற்கு பின் தெலுங்கு மற்றும் தமிழில் பயங்கர பிஸியாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சாகுந்தலம் மற்றும் யசோதா திரைபடங்கள் ஹீட்டாகும் என்று பெரிதாக எதிர்பார்க்கபட்ட நிலையில் வசூல்ரீதியாக பலத்த தோல்வியடைந்தது. மேலும் மயோசைடிஸ் நோய் பாதித்த நிலையில் சமந்தா தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

அவ்வபோது நோய் சிறிது குணமாகிய நிலையில் இவர் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைபடங்கள் வெளியாகி வைரலாக பரவியது. தற்போது மீண்டும் நோய் தாக்கத்தால் சிகிச்சை பெற்று வருவது போன்ற புகைபடங்கள் வெளியாகி கலக்கத்தை ஏற்படுத்தியது.

​​​​தற்போது ஐஸ்கட்டிகள் நிறைந்த குளிர்ந்த நீரில் சமந்தா உக்காந்து இருப்பது போன்ற புகைபடத்தை அவரே சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதுவும் ஒருவகை சிகிச்சை தான் என்று மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #Sagunthalam #Yasodha #Mayosaidis #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story