×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சமந்தா வெளியிட்ட படு கவர்ச்சி புகைப்படங்கள்! வாயடைத்துப்போன ரசிகர்கள்! புகைப்படம்!

Samantha latest photos on instagram

Advertisement

தமிழில் வெளியான பானா காத்தாடி திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சமந்தா. பானா காத்தாடி திரைப்படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக அதர்வா நடித்திருந்தார். முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் சமந்தா.

பானா காத்தாடி படத்தை தொடர்ந்து பல்வேறு  முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். விஜய்யுடன் தேறி, மெர்சல் போன்ற படங்களிலும், விக்ரம் நடித்த 10 என்றதுக்குள்ள, சூர்யாவுடன் அஞ்சான் போன்ற படங்களில் நடித்துள்ளார் சமந்தா.

இந்நிலையில் தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கிலும் பிரபலமான சமந்தா பிரபல நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சமந்தா அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளார்.

படங்களில் பிஸியா இருப்பது போல சமூக வலைத்தளங்களிலும் பிஸியா இருக்கும் சமந்தாவிற்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்பவர்கள் என்னைகை 6 மில்லியனை தொட்டுள்ளது. இதனை தனது இஸ்டாக்ராம் பக்கத்தில் சமந்தா தெரிவித்துள்ளதோடு அதனோடு சேர்த்து தனது ஹாட் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் சமந்தா. தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.




Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #samantha future plan
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story