×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஸ்பெயினிலிருந்து நடிகை சமந்த பதிவிட்ட மிக கவர்ச்சியான புகைப்படம்!

Samantha latest photos from spain

Advertisement

“பானா காத்தாடி”படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. “நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, “மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வளம் வருகிறார். 

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார் சமந்தா. தெலுங்கு முன்னனி நடிகர் நாக சைத்தன்யாவை திருமணம் செய்துகொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஓ பேபி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அடுத்ததாக 96 படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள இவர் தற்போது தனது கணவர் நாக சைத்தன்யாவுடன் ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். 

கணவன் மனைவி இருவரும் தங்களது பொழுதை மிகவும் இனிமையாக கழித்து வருகின்றனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதில் மிகவும் சிறிய உடையில் சமந்த வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #Samantha new photos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story