×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அச்சோ.. முகமெல்லாம் இப்படி வாடிபோச்சே.! அரிய நோயால் அவதிபட்ட சமந்தாவின் தற்போதைய நிலை.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

அச்சோ.. முகமெல்லாம் இப்படி வாடிபோச்சே.! அரிய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சமந்தாவின் தற்போதைய நிலை.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!!

Advertisement

தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை சமந்தா. அவர் தற்போது இயக்குனர் ஹரி-ஹரிஷ் இயக்கத்தில் யசோதா என்ற படத்தில் 
 நடித்துள்ளார். இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக அசத்தலாக உருவாகியுள்ளது. யசோதா படம் நவம்பர் 11ம் தேதி தியேட்டர்களில் 
வெளியாக உள்ளது.

சமந்தா மியோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறே யசோதா படத்திற்கு டப்பிங் பேசிய புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதனை கண்ட பலரும் அவரது கடமை உணர்ச்சியை பாராட்டினர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர், தற்போது யசோதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் சமந்தா முகம் வாடிய நிலையில் இருந்துள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் என்ன சமந்தா இப்படி எழும்பும் தோலுமாக ஆகிட்டாரே!மனம் வருந்தியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #Yasodha #Promotion
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story