×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"சோறு இல்லாமல் கூட இருந்திடுவேன் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது" ஓபனாக பேசிய சமந்தா..

சோறு இல்லாமல் கூட இருந்திடுவேன் செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது ஓபனாக பேசிய சமந்தா..

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவின் நிலைநாட்டியிருக்கிறார் சமந்தா. மேலும் இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து ஆனது.

இது போன்ற நிலையில் மயோசைடிஸ் எனும் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது தீவிரமாக சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் திரைத்துறையில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2017 ஆம் வருடம் வெளியான சமந்தாவின் நேர்காணல் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் சமந்தாவிடம் சாப்பாடு மற்றும் செக்ஸ் இரண்டில் எது முக்கியம் என்று கேட்டதற்கு ஒரு நாள் உணவு இல்லாமல் கூட செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்று ஓப்பனாக பதிலளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #controversy #News #Viral #Trending
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story