×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா... முன்னணி நடிகருடன் செம குத்தாட்டம் போட்ட நடிகை சமந்தா... வைரலாகும் வீடியோ!!

ப்பா... முன்னணி நடிகருடன் செம குத்தாட்டம் போட்ட நடிகை சமந்தா... வைரலாகும் வீடியோ!!

Advertisement

தெலுங்கில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சுகுமார் இயக்கத்தில் பல்வேறு மொழிகளில் வெளியாகி ப்ளாக் பாஸ்டர் அடித்த திரைப்படம் தான் புஷ்பா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூல் ரீதியாக சாதனையையும் படைத்தது.

அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த இந்தப் படத்தில் நடிகர் ஃபஹத் பாசில் வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹூட் அடித்தது. குறிப்பாக சமந்தா ஆடிய 'ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா' பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில், காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அக்‌ஷய் குமாரும், நடிகை சமந்தாவும் பங்கேற்றுள்ள புரோமோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு இருவரும் மாஸ் டான்ஸ் ஒன்றை ஆடியுள்ளனர். இருவரும் நடனம் ஆடிய இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#samantha #akshay kumar #dance #Pushpa Movie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story