×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட. என்னம்மா டிரஸ் இது! செம கிளாமராக, முன்னழகை காட்டி இளசுகளை கவுத்த சாக்ஷி அகர்வால்

அட. என்னம்மா டிரஸ் இது! செம கிளாமராக, முன்னழகை காட்டி இளசுகளை கவுத்த சாக்ஷி அகர்வால்

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு சக போட்டியாளரான கவினுடன் காதல் சர்ச்சை உள்ளிட்ட பல செயல்களால் மக்களின் விமர்சனத்துக்குள்ளாகி பெருமளவில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால்.  

இவர் அதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா, அஜித் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான விஸ்வாசம் படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு சக்ஷி அகர்வால், ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி, அரண்மனை 3, சிண்ட்ரெல்லா போன்ற படங்களிலும் சிறு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

அவர் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி வித்தியாசமாக , கிளாமராக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அதாவது தற்போது அவர் மிகவும் கவர்ச்சியான வித்தியாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sakshi agarwal #latest #Photoshoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story