×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வெயிளில் வெளுத்தபடி உள்ள புகைப்படம் வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வால்! வைரல் புகைப்படம்..

நடிகை ஷாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள  புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது

Advertisement

நடிகை ஷாக்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள  புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகலை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

ஆர்யாவின் டெட்டி, அரண்மனை 3 , புரவி போன்ற படங்களில் நடித்துவருகிறார் சாக்ஷி. புரவி என்கிற  தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால். 
மேலும் இவர் தற்போது சினிமாவை தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்துவருகிறார்.

 தினம் தினம் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. அவ்வப்போது ரசிகர்களை கவரும் வண்ணம்  வெளியில் வெயிilள்ளை ரசித்தப்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த போட்டோ இணையத்தில் செம வைரலாகிவருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest tamil news
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story