×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரேபிய குதிரைடா.. கிளுகிளுப்பான உடையில் பைக் மீது அமர்ந்து ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி! கிறங்கிப்போன நெட்டிசன்கள்!!

அரேபிய குதிரைடா.. கிளுகிளுப்பான உடையில் பைக் மீது அமர்ந்து ஹாட் போஸ் கொடுத்த சாக்ஷி! கிறங்கிப்போன நெட்டிசன்கள்!!

Advertisement

 தமிழ் சினிமாவில் ரஜினி நடிப்பில் வெளிவந்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் போன்ற  படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சாக்ஷி அகர்வால். அதனைத் தொடர்ந்து அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்த  பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் சில செயல்களால் மக்களின் விமர்சனத்திற்கு ஆளான அவர் பின்னர் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

மேலும் சாக்ஷி அண்மையில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி மற்றும் அரண்மனை 3, சிண்ட்ரெல்லா போன்ற படங்களிலும் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நான் கடவுள் இல்லை, தி நைட் போன்ற படங்களில் நடித்துள்ளார். அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் சாக்ஷி அகர்வால் அவ்வப்போது விதவிதமான கவர்ச்சி போட்டோசூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் அவர் தற்போது மாடர்ன் கிளாமர் உடையில் பைக் மீது அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் நெட்டிசன்கள் அரேபிய குதிரைடா என கமெண்டு செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sakshi agarwal #glamour #bike
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story