×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சாக்ஷி அகர்வாலின் வேற லெவல் கவர்ச்சி புகைப்படம்.. இணையத்தில் வைரல்.!

சாக்ஷி அகர்வாலின் வேற லெவல் கவர்ச்சி புகைப்படம்.. இணையத்தில் வைரல்.!

Advertisement

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக பெயர் பெற்ற தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் தமிழில் முதன் முதலில் அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனால் இந்த கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை. இருந்தபோதிலும் அடுத்தடுத்த ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

இந்நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் சாக்ஷி அகர்வால். இவ்வாறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

இவ்வாறு தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலையாள பெண் போன்ற உடையணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார். இப்புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் சாக்ஷி மலையாளத்தில் நடிக்கப் போகிறாரா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sakshi #bigboss #glamour #Vijaytv #latest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story