×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ப்பா.. குளித்துவிட்டு வந்து மொத்தமாக சிவக்க சிவக்க காண்பித்த சாஷி அகர்வால்..! திணறிய ரசிகர்கள்..!!

ப்பா.. குளித்துவிட்டு வந்து மொத்தமாக சிவக்க சிவக்க காண்பித்த சாஷி அகர்வால்..! திணறிய ரசிகர்கள்..!!

Advertisement

தமிழ் மற்றும் மலையாள படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் சாக்ஷி அகர்வால். இவர் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

மேலும் சாஷி அகர்வால் திரைப்படங்களை தவிர்த்து விளம்பரபடங்களிலும் நடித்திருக்கிறார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த 2018-ல் வெளியான காலா திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார். இதற்கு முன்னதாக இவர் பல படங்களில் நடித்திருந்தாலும், காலா படத்திற்கு பின்னே மக்களால் கவனிக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து தல அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்திலும் கதாநாயகி நயன்தாராவின் உதவியாளராக டாகடர் வேடத்தில் நடித்திருந்தார். பின விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீன் 3-ல் கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

இந்தநிலையில், சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கலவையான கமெண்டுகளை தெறிக்கவிட்டுள்ளனர் .

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sakshi agarwal #sakshi agarwal photo #sakshi viral photo #sakshi yellow dress
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story