×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செம குத்து.. தங்கையின் நிச்சயதார்த்த விழாவில் சாய் பல்லவி ஆடிய கலக்கல் நடனம். வீடியோ..

செம குத்து.. தங்கையின் நிச்சயதார்த்தில் விழாவில் சாய் பல்லவி ஆடிய கலக்கல் நடனம். வீடியோ..

Advertisement

நடிகை சாய் பல்லவி தனது சகோதரியின் நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தெண்ணினிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகைகளின் ஒருவராக இருப்பவர் சாய்பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி ரசிகர்களை தனது நடிப்பாலும், நடனத்தாலும் தனது வசம் வைத்துள்ள இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி தனது தங்கை பூஜாவின் நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்டு நடனமாடிய காட்சிகள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. சாய் பல்லவியின் சகோதரி பூஜா கண்ணன் வினித் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்த விழா சமீபத்தில் நடந்தது.

இந்த விழாவில் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்ட சாய் பல்லவி அவர்களுடன் சேர்ந்து நடனமாடிய காட்சிகள் இதோ.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sai pallavi #Pooja Kannan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story