×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. அழகே பொறாமைபடும் பேரழகு! மெய்மறந்து ரசிக்க வைக்கும் சமந்தா! இணையத்தை கலக்கும் புகைப்படம்!!

வாவ்.. அழகே பொறாமைபடும் பேரழகு! மெய்மறந்து ரசிக்க வைக்கும் சமந்தா! இணையத்தை கலக்கும் புகைப்படம்!!

Advertisement

தமிழ், தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயின்களுள் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. அவர் தற்போது சாகுந்தலம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகவுள்ளது.

இந்த படத்தில் தேவ் மோகன், அதிதி பாலன், அனன்யா நாகள்ளா, பிரகாஷ்ராஜ், மோகன் பாபு, கபீர் பேடி, மதுபாலா  உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை குணசேகர் எழுதி இயக்கியிருக்கிறார். மேலும் நீலிமா குணாவும், தில் ராஜுவும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளனர்.

காளிதாசன் எழுதிய சாகுந்தலம் புராணக் கதையை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.  இதில் சகுந்தலையாக, முக்கிய ரோலில் சமந்தா நடித்துள்ளார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அது இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sagunthalam #samantha
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story