×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கையில் டாட்டூவுடன் சிவப்பு நிற உடையில் கண்ணம்மா ரோஷினி வெளியிட்ட புகைப்படம் வைரல்...

கையில் டாட்டூவுடன் சிவப்பு நிற உடையில் கண்ணம்மா ரோஷினி வெளியிட்ட புகைப்படம் வைரல்...

Advertisement

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி மக்கள் மத்தியில் மிக பெரும் வரவேற்பைப் பெற்று வரும் சீரியலில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் முதலில் கதாநாயகியாக அறிமுகமாகி சின்னத்திரையில் ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்.

இவர் சில நாட்களுக்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியலிருந்து வெளியேறினார். ரோஷினி அந்த சீரியலிருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்த போதிலும் குத் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரை பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரோஷினி அவ்வ போது புகைப்படங்கள் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் கையில் டாட்டூவுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Roshini #Tatto photo #Viral
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story