×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரை குறை ஆடை..! கடற்கரையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட ரோஜா சீரியல் ஹீரோயின்…! அவரா இப்படி..? இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Roja serial actress video goes viral

Advertisement

சன் டீவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான தொடர்களில் ஓன்று ரோஜா. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. காதல், கலாட்டா, நகைச்சுவை என ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளது இந்த தொடர்.

இந்த தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் ரோஜா என்கிற பிரியங்கா நல்கார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் பிறந்துள்ளார். அங்கேயே தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். அதன்பிறகு ஒருசில சினிமா படங்கள் என சினிமா பயணத்தை தொடங்கிய இவர் தற்போது சீரியல் நடிகையாக அவதாரம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் சீரியலில் எப்போதும் புடவை கட்டி குடும்ப பெண்ணாக வளம் வரும் இவர்  நீண்ட காலத்திற்கு முன்பு அரைகுறை ஆடையோடு கடற்கரையில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவரா இப்படி என்று ரசிகர்கள் வாயடைந்துபோயுள்ளனர். இதோ அந்த வீடியோ.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Roja serial #priyanka #Sun tv
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story