×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பயங்கர மாடர்னாக மாறிய ரோபோ சங்கர் மகள்.! பிகில் பாண்டியம்மாவா இது.? லேட்டஸ்ட் புகைப்படம்.!

Robo shankar daughter indiraja latest modern photo

Advertisement

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பிரபல நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா. பிகில் படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் டிக் டாக் வீடியோ செய்வது, புகைப்படங்கள் வெளியிடுவது என எப்போதும் அப்டேட்டாகவே இருப்பர். தற்போது புதிதாக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் இந்திரஜா. 

பயங்கர மாடர்னாக மாறி, ஹாலிவுட் நடிகை அளவிற்கு மாடர்னான தோற்றத்தில் போஸ் கொடுத்துள்ளார் நடிகை இந்திரஜா. அவரது புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், அவரா இது என்பதுபோல் கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அவரது லேட்டஸ்ட் புகைப்படம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bigil #Indhiraja #Robo sankar
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story