×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"அவளுக்கு, எல்லாம் நியாயமானது" - அஞ்சலி நாயர் &  ஆர்ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்' படத்தின் முதற்பார்வை இதோ.! 

அவளுக்கு, எல்லாம் நியாயமானது - அஞ்சலி நாயர் &  ஆர்ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்' படத்தின் முதற்பார்வை இதோ.! 

Advertisement

 

இயக்குனர் ஹேமந்தன் இயக்கத்தில், ஒலிம்பியா மூவிஸ் மற்றும் எஸ். அம்பேத் குமார் தயாரித்து வழங்கும் திரைப்படம் வைஃப் (Wife). 

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்ஜே விஜய் மற்றும் அஞ்சலி நாயர் (Anjali Nair) ஆகியோர் நடித்து இருக்கின்றனர். 

கே.ஏ சக்திவேல் ஒளிப்பதிவில், ஜென் மார்ட்டின் இசையில், ரீத்தி மோகன் எடிட்டிங்கில் படம் உருவாகி இருக்கிறது.

விரைவில் இப்படம் திரையரங்கில் வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று படத்தின் முதற்பார்வை புகைப்படம் வெளியாகியுள்ளது. 

இதன் வாயிலாக காதல் அம்சம் கொண்ட புதிய கதை ஒன்றில் ஜோடியாக அஞ்சலி நாயரும் - ஆர்.ஜே விஜயும் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #cinema news #Wife Movie 2024 #Anjali Nair
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story