×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யப்பா சாமி.. என்ன லுக்குடா இது.. ரித்திகா சிங்கின் அந்த கழுகு பார்வையில் சிக்கப்போவது யார்..?

யப்பா சாமி.. என்ன லுக்குடா இது.. ரித்திகா சிங்கின் அந்த கழுகு பார்வையில் சிக்கப்போவது யார்..?

Advertisement

தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அந்த ஒரே படம் மூலம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபலமானார்.

நிஜ வாழ்க்கையிலும் ஒரு குத்து சண்டை வீராங்கனையான ரித்திக்கா இறுதி சுற்று படத்திலும் குத்து சண்டை வீராங்கனையாகவே நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். அதனையடுத்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, பாக்ஸர், ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரித்திக்கா தற்போது கருமை நிற மேக்கப் போட்டு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை தற்போது நெட்டிசன்கள் வைரலாகி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rithika sigh #photo #Viral
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story