கண்ணாடி போன்ற உள்ளாடை அணிந்து படுகவர்ச்சியாக இறுதிச்சுற்று ரித்திகா சிங்! வைரலாகும் ஹாட் புகைப்படம்.!
ridika singh post glamour image in twitetr

தமிழ் சினிமாவில் ‘இறுதி சுற்று’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்து அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை ஆவர்.
இப்படத்தின் மூலம் நடிகை ரித்திகா சிங் ஏரளமான தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் . இந்தப் படத்தை அடுத்து ராகவா லாரன்ஸுடன் இணைந்து ‘சிவலிங்கா’ படத்திலும், விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘ஆண்டவன் கட்டளை’ படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது இவர் தமிழில் ‘வணங்கா முடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் இந்தியிலும், தெலுங்கிலும் இரண்டு படங்கள் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை ரித்திகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கண்ணாடி இழை போன்ற உள்ளாடை அணிந்து , கிழிந்த மேலாடையில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் . இந்த புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.