×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சக்க போடு போடும் ரெட்ரோ படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

10 நாட்களில் ரெட்ரோ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க

Advertisement

சூர்யாவின் ரெட்ரோ படத்தின் உலகளாவிய வசூல் நிலவரம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்தை மிக சிறந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்தார்.

இந்த படத்தை Stone Bench Films மற்றும் 2D Entertainment ஆகிய நிறுவங்கள் இணைந்து தயாரித்திருந்தன. முக்கியமாக, பூஜா ஹெக்டே இப்படத்தில் சூர்யாவுடன் முதல் முறையாக ஜோடியாக நடித்தார். இதற்கு கூடுதலாக, ஜோஜு ஜார்ஜ், நாசர், ஜெயராம், மற்றும் பிரகாஷ் ராஜ் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

இதையும் படிங்க: விழா மேடையிலையே மயங்கி விழுந்த நடிகர் விஷால்!! பரபரப்பு வீடியோ.

 

ரசிகர்களிடம் பெற்ற வரவேற்பு

 

படம் வெளியான முதல் நான்கு நாட்களில் நல்ல வசூல் மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. ஆனால் அதன்பின் படம் எதிர்பார்த்த வரவேற்பை தொடரவில்லை. விமர்சனங்களில் கலவையான கருத்துகள் வந்தாலும், ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து இருந்தது.

 

உலகளாவிய வசூல் ரிப்போர்ட்

 

படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில், ரெட்ரோ திரைப்படத்தின் உலகளாவிய வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. புதிய தகவலின்படி, இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ. 93 கோடி வரை வசூலித்துள்ளது. இது சூர்யாவின் அண்மைக்கால சிறந்த வரவேற்பு பெற்ற படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: தனுஷ்க்கு ஜோடி இந்த நடிகையாமே!! அப்போ கூட்டம் பிச்சுக்கும்!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ரெட்ரோ படம் #Surya Retro Movie #Tamil Cinema news #Box office collection #Karthik Subbaraj Movie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story