×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திரையோடு தூரிகை.. காதல் தழும்ப, என்னா ரொமான்ஸ்! கண்களுக்கு விருந்தாகும் 'ராதே ஷ்யாம்' வீடியோ பாடல்! இதோ..

தரையோடு தூரிகை.. காதல் தழும்ப, என்னா ரொமான்ஸ்! கண்களுக்கு விருந்தாகும் 'ராதே ஷ்யாம்' வீடியோ பாடல்! இதோ..

Advertisement

தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். இவர் பிரம்மாண்ட பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார். இப்படத்திற்கு பிறகு இவர் நடிக்கும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் பிரபாஸ்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமும் உருவானது.

இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸ்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.  இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்றுள்ள திரையோடு தூரிகை என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை மதன் கார்கி எழுத சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். மேலும் அதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். காதல் தழும்ப, வெளிவந்துள்ள இப்பாடல் வீடியோ ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rathe shyan #Prabhas
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story