×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கலராக போட்டோசூட் செய்து கலக்கும் ராஷ்மிகா மந்தானா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

கலராக போட்டோசூட் செய்து கலக்கும் ராஷ்மிகா மந்தானா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

Advertisement

தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பல படங்களில் நடித்து முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. இவர் நடிப்பாலும், அழகாலும் மக்கள் மனதை கவர்ந்திருக்கிறார்.

ராஷ்மிகா மந்தானாவுக்கு இளையதளபதி விஜயுடன் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாகவே இருந்தது என்று பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். இதன் மூலம் இவர் சமீபத்தில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஆசையை நிறைவேற்றிக் கொண்டார். 'வாரிசு' திரைப்படம் வெளியாகி வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் வெற்றியை பெற்றிருந்தது.

இப்படத்திற்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி இருக்கும் ராஷ்மிகா மந்தானா அகமதாபாத்தில் இருக்கும் ஸ்டேடியத்தில் ஐபிஎல் விழாவில் நடனமாடி மக்களை கவர்ந்தார்.

​​​​​சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா மந்தானா சமீபத்தில் கலர் கலரான உடையில் வித்தியாசமான தோற்றத்தில் போஸ் கொடுத்து போட்டோஷூட் செய்தார். இப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தவுடன் அவரது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rasmika #Vaarisu #vijay #Photoshoot #Trending
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story