×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அச்சச்சோ!! செல்லத்துக்கு என்ன ஆச்சு..? நெட்டிசன்களால் குமுறும் ராஷ்மிகா..!

செல்லத்துக்கு என்ன ஆச்சு.....? நெட்டிசன்களால் குமுறும் ராஷ்மிகா....!

Advertisement

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் இளம் நடிகை ராஷ்மிகா. இவர் இன்றைய இளைஞர்களால் எக்ஸ்பிரஷன் குயின் என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். ராஷ்மிகாவுக்கென்று  தமிழ் , தெலுங்கு மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

மிகவும் ஆக்டிவாக இருக்கும் ரஷ்மிகா இணையதள வாசிகள் மூலம் பரவும் தவறான தகவல்களால் தான் சோர்ந்து போய் விட்டதாக மனவேதனை அடைந்துள்ளார். பின்பு அவர் கூறியதாவது இணையவாசிகள் தன்னை டிரோல் செய்வது தன் இதயத்தை உடைப்பதாகவும் மேலும் மனவேதனை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்று தனது இன்ஸ்ட்டாவில் பதிவிட்டு உள்ளார்.

மேலும் விஜய் தேவர்கொண்டவுடன் அவர் டேட்டிங் செய்வதாக இணையவாசிகள் டிரோல் செய்வதாகவும், தன்னை காயப்படுத்தும் வகையில் அவதூறு பரப்புவதாகவும் ராஷ்மிகா வேதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rasmika #cinema #Netizens
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story